DISTRIBUTOR

பதிவுக் கட்டணம் ரூ.50/-

செய்ய வேண்டிய கடமைகள்

 

🔹Joining மற்றும் Renewal செய்த இரண்டு நாட்களுக்குள் ரூ .100/- மதிப்புள்ள GIFT PRODUCT COUPON ஐ 15 வாடிக்கையாளர்களுக்கு GIFT ஆக வழங்கவேண்டும் .

🔹MARO DISTRIBUTOR WhatsApp group ல் கட்டாயம் உறுப்பினர் ஆக இணைந்து இருக்க வேண்டும்.

🔹SB Digital சந்தை WhatsApp Group ல் Admin ஆக இருக்க வேண்டும்.

Referral Details

🔹 ஒரு DISTRIBUTOR நேரடியாக 5 நபர்களை மட்டுமே Refer செய்ய இயலும்.

🔹 DISTRIBUTORஆக இணைந்த நாளிலிருந்து 2 நாட்களுக்குள் 5 நபர்களை மட்டுமே Refer செய்ய இயலும் .

🔹2 நாட்களுக்குப் பிறகு DISTRIBUTOR யாரையும் Refer செய்ய இயலாது.

Income details

🔹 DISTRIBUTOR ஆக இணைபவர்களுக்கு Income limit ஆக Rs.1,28,00,000/- (ஒரு கோடி இருபத்தெட்டு லட்சம் ) வழங்கப்படும்.

🔹DISTRIBUTORஆக இணைபவர்கள் யாரையும் Refer செய்யவில்லை என்றாலும் தினசரி ரூ.300/- Withdrawal செய்து கொள்ளலாம்.

🔹 DISTRIBUTOR கள் நேரடியாக நியமனம் (அறிமுகம்) செய்திருக்கும் DISTRIBUTOR எண்ணிக்கையை பொறுத்து Income limitல் இருந்து தங்களுடைய Withdrawal limit ஐ அதிகரித்து கொள்ளலாம்.

🔹ஒருDISTRIBUTOR அறிமுகத்திற்கு ரூ.650/- வீதம் தினசரி Withdrawal limit நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

🔹 நியமனம் செய்யும் DISTRIBUTOR கள் Activate ஆக இருந்தால் மட்டுமே Withdrawal limit வழங்கப்படும்.

Downline earning bonus

🔹 ஒரு Promoter தனக்கு கீழ் பத்து நிலைகளில் (10 level) களில் உருவாகும் promoter குழுவில் உள்ள ஒவ்வொரு Activate promoter கள் சம்பாதிக்கும் தொகையில் 1% Earning bonus ஆக பெறலாம்.

Renewal

🔹 ஒவ்வொரு Withdrawal முடித்த உடன் 48 மணிநேரத்தில் உங்களது Promoter ID ஐ ரூ 50/- செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

Gift product coupon

🔹 ரூ 100/- மதிப்புள்ள Product Coupon ஐ ரூ 1500/- செலுத்தி 15 எண்ணிக்கை Coupon ஐ நிறுவனத்தில் இருந்து பெற்று உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கு Gift ஆக வழங்க வேண்டும்.

🔹முதல்முறை இணைந்த நாளிலிருந்து 2 நாட்களுக்குள் கூப்பனை ஐ purchase செய்து Gift ஆக வழங்க வேண்டும்.

🔹 பிறகு ஒவ்வொரு முறையும் Renewal செய்த 2 நாட்களுக்குள் Coupon purchase செய்து Gift ஆக வழங்க வேண்டும்.

முக்கிய கவனத்திற்கு

🔹 DISTRIBUTOR ன் வருமானத்திலிருந்து 20% பிடித்தம் செய்யப்படும்.

🔹 DISTRIBUTOR கள் வாரந்தோறும் தங்களுடைய Wallet ல் சேரும் தொகையினை Withdrawal செய்து கொள்ளலாம்

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare