Street Bazaar in Offer Club

Offer club ல் உறுப்பினராக இணைந்தவர்கள் Vagetable, Fruits, Rice, Grocery, Meat,Textiles ,Kitchen
ware appliance, , Electronics & Mobile Accessories, Gift items போன்ற பல்வேறு பொருள்களை 35%
விலையில் வாங்கலாம்.

விதிமுறைகள்

*Offer Club ன் ஒருவருட உறுப்பினர் கட்டணம் ரூ 240/-
( 05.08.2023 வரை உறுப்பினர் கட்டணம் ரூ 60/- மட்டுமே.)

*1,00,000 உறுப்பினர்கள் மட்டுமே Offer Club ல் இணைய இயலும்.

*உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே ஆர்டர் செய்து வாங்கலாம்.

*ஒரு பொருளை ஆர்டர் செய்து டெலிவரி பெற்ற பிறகே அடுத்த பொருளை ஆர்டர் செய்ய
இயலும்.

*பொருளை ஆர்டர் செய்த 2 லிருந்து 4 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.

*Grocery, vegetable, meat பொருள்களை முதல்நாள் ஆர்டர் செய்தால் அடுத்த நாள் டெலிவரி
செய்யப்படும்.

*உறுப்பினர்களுக்கு ரூ 5000/- முதல் ரூ 30,000/- வரை பொருள்களை Street bazaar ல் purchase
செய்ய credit வசதி வழங்கப்படும்.

*உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 1,00,000/- மதிப்பிலான Earning point வழங்கப்படும்.

*ஒரு முகவரிக்கு ஒரு நபர் மட்டுமே உறுப்பினராக முடியும் .

*Offer club ல் சலுகை விலையில் விற்கப்படும் பொருளுக்கான விபரங்களை அறிய இந்த 
Telegram group ல் இணையுங்கள்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare