What is Maro Points

முதல் முறையாக  இந்தியாவின் PROFIT SHARING ONLINE SHOPPING COMPANY மூலமாக இனி உங்களுடைய அனைத்து அன்றாட செலவினங்களும் வரவாக மாறப் போகிறது !!! 

My Zamorra:

                 இந்த Mobile app ல் காய்கறிகள், பழங்கள், அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவை Wholesale விலையில் விற்கப்படுகிறது. இந்த App கடைக்காரர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் மேலும் வீட்டு விசேஷங்களுக்கு, மொத்தமாக பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த App மிகக்குறைந்த விலையில் டோர் டெலிவரி வசதியில் வாங்கலாம்.

Street Bazaar:

             இந்த Mobile app ல் Shopping catagory ல் பல்வேறு பொருள்கள்  விற்பனைச் செய்யப்படுகிறது. Domestic Service catagory ல் பிளம்பிங், எலெக்ட்ரிசின் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. Utility service catagory ல் Recharge, Bill payment போன்ற சேவைகளும் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த Mobile app மூலமாக உங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்து பெறக்கூடிய உணவு டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது.அது மட்டுமல்ல உங்களின் இனிய பயணத்திற்கான Auto, Taxi, Bike Taxi யும் இந்த app மூலமாக Book செய்யலாம்.      

          இந்த App ல் உள்ள My Servant மூலம் Medical Shop செல்ல, Water can Refill செய்து தர ,Iron Kadai க்கு சென்று வர இப்படி பல்வேறு வெளி வேலைகள் செய்து தர மிக குறைந்த சேவைக் கட்டணத்தில் Servant யினை Hire செய்துக் கொள்ளலாம் .

Maro Points:

Maro Points என்பது வாடிக்கையாளர்கள் Myzamorra App ல் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் மற்றும் Street Bazaar App ல் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ,   பெறப்படும் ஒவ்வொரு சேவைக்கும் Maropoints வழங்கப்படுகிறது . வாடிக்கையாளர்கள் பெறும் ஒவ்வொரு Maropoints க்கும் ரூ.1,00,000/- வரை Reward Income வழங்கப்படும் .

உதாரணத்திற்கு :

1கி தூரம் பருப்பு வாங்கினால் 1Maropoint வழங்கப்படும்.1கி தக்காளி வாங்கினால் 1Maropoint வழங்கப்படும்.1 Cotton Saree வாங்கினால் 5Maropoints, என வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்குமே Points கள் வழங்கப்படும்.

 MARO MERCHANTER:

Maro money உடன் Tie -up செய்துள்ள உங்கள் அருகாமையிலுள்ள Fancy Store ,Hotel ,மளிகைக்கடை,Medical Shop ,போன்ற பல்வேறு கடைகள் மற்றும் சேவைஅளிக்கும் வணிக நிறுவனங்களில்வாடிக்கையாளர்கள் நேரில் சென்று பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை தொகைக்கு 

Maro points வழங்கப்படுகிறது.

2- Matrix Income Structure :

Myzamorra , Street Bazaar  மற்றும் Maro Merchanter களிடம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் பெறக்கூடிய Maro Points கள் Seniority அடிப்படையில் 1 point கு கீழ் 2points ,2 points  கு கீழ் 4points ,4 points கு கீழ் 8points என Autofilling முறையில் 2Matrix method ல் 20நிலைகள் வரை நிரப்பப்படும்.

இவ்வாறு நிரப்பப்படும் points கள் ஒவ்வொன்றிலிருந்தும் 0.30 பைசா வீதம் சிறிது சிறிதாக தொகை Earning Wallet ல் சேர்ந்து அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஒவ்வொரு Point க்கும் வழங்கப்படும் .

Joining Kitbag :

வாடிக்கையாளர்கள் Maro points மூலமாக Reward Income பெறுவதற்கு முதலில் Streetbazaar  என்ற Mobile app ல் Account create செய்ய வேண்டும் .அதற்கு ரூ .550/- மதிப்புள்ள Vegetable or Textile Kitbag யினை Cash on Delivery ல் வாங்கியிருக்க வேண்டும். 

41 Maro Point  Joining Kit bag வாங்கியதற்காக வழங்கப்படும் 

குறிப்பு :

***வாடிக்கையாளர்கள் பெறும் MARO POINTS மூலம் 20 நிலைகளிலிருந்து 30 பைசா வீதம் சிறிது , சிறிதாக ரூ .1,00,000/- வரை Reward Income வழங்கப்படும் . இந்த Reward income பெறுவதற்கு வரையறுக்கப்பட்ட கால அளவு கிடையாது . 

* Maropoints மூலம் Reward Income பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் யாரையும் அறிமுகம் செய்ய தேவையில்லை.

* www.maropoints.com  என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Login மூலமாக Earning விபரங்கள் மற்றும்  20 நிலைகளில் நிரப்பப்படும் Points விபரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

* ஒவ்வொரு Point க்கும் தனித்தனி Income Geneology Structure உண்டு .

* ஒவ்வொரு Maropoint ம் தனித்தனியாக ரூ.1,00,000/- வரை Reward Income யினை Earn செய்து தரும் .   

 * Earning Wallet ல் ரூ.100/- சேர்ந்த உடன் வாடிக்கையாளர்கள் Withdraw செய்துக் கொள்ளலாம்10

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare